வியாழன், 1 டிசம்பர், 2016

உணவு பழமொழி..!!


குறள்;945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்;

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.


.

Photo: உணவு பழமொழி

1 கருத்து:

  1. //ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.//

    இப்படி அவன் செய்தால் அவனுக்கு துன்பம் இல்லைதான் ஆனால் இவர்களை நம்ம்பி ஓட்டல் நடத்துபவரும் இவருக்காக வைத்தியம் செய்ய பல கோடி செலவழித்து படித்த டாக்டர்களும் மருந்து தயாரிப்பார்களும் ரோட்டுக்கு வந்து துன்பபடுவார்கள்தானே

    பதிலளிநீக்கு