Skip to main content

Posts

Showing posts from October, 2016

TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.

துறைகளின் தந்தை….!!!!!

துறை                                தந்தை அரசியல் மற்றும் விலங்கியல் அரிஸ்டாடில் தாவரவியல் தியோபிராஸ்டஸ் வரலாற்று ஹரோடோட்டஸ் புவியியல் எராஸ்டோதீன்ஸ் மரபியல் கிரிகர் மெண்டல் மருத்துவம் ஹிப்போகிரட்டஸ் நோய் எதிர்ப்பியல் எட்வர்டு ஜென்னர்

பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்..!!!

பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல.

பதப்படுத்தட்ட இறைச்சி உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது...!!!

புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம்போய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம்.

பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு …

அப்துல் கலாமின் கனவு பற்றி சிறுவனின் ஆவேச பேச்சு..!!

குழந்தைகளைக் கவரும் பொருட்கள்..!!

குழந்தைகளின் முதல் நண்பன் பொம்மை. குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும் உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.

விலங்குகளை, பறவைகளை, பொருட்களை… மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.

பொம்மைகளில் எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது எனக் கண்டறிந்து வாங்குவது அவசியம். விலை மலிவானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எது குழந்தைக்கு அவசியம் என அறிந்து, வாங்கிக் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளைக் கவரும் பொருட்கள்

பிரபல கார்ட்டூன் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகள…

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு முதல் பெண் சாதனையாளர்கள்

1.டில்லியைஆண்டமுதல்பெண்ணரசி - சுல்தானாரசியா

முக்கிய தினங்கள்..!!!

தந்தையர்தினம்                       -ஜுன் – 20 அன்னையர்தினம்                   -  மே 2வதுஞாயிறு உலகதண்ணீர்தினம்              -  மார்ச் 22 உலகஉணவுதினம்                   -   அக்டோபர் 16 சர்வதேசதொழிலாளர்தினம்  -   மே 1 உலகஓசோன்தினம்                  -    செப்டம்பர் 16 செஞ்சிலுவைதினம்                   -    மே 8 காமன்வெல்த்தினம்                  -    மே 24                      உலகதரநிர்ணயதினம்               -    அக்டோபர் 4 புகையிலைஎதிர்ப்புதினம்<

உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு…!!

நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வலையுலகில் அடியெடுத்து வைத்தேன்.என்னுடைய  சிறு வயதில் இருந்தே  பொதுநலக் கருத்துகள் அரசுக்கும் அரசியலுக்கும் எதிராக இருந்தாலும் அதை அனைவரின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியதற்காக  நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான் என்னுடைய கல்லூரியின்  முதல் பருவத்தில் தமிழ் ஆசிரியர்  தமிழுக்கு மட்டுமின்றி எனது கருத்துக்களுக்கும்  முழு சுதந்திரமும் ஆதரவும் வழங்கி தொடர்ந்து ஊக்குவித்தும் ஒரு வழிக்காட்டியாக வந்துக் கொண்டு இருக்கிறார்.இவரை தமிழ் ஆசிரியர் என்பதா..?? கணினி ஆசிரியர் என்பதா..?? என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.காரணம் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றும் இன்று எல்லாம் கணினி என்ற நிலை இருக்கையில் தனது மொழிக் குறித்து கணினி உலகில் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத்தையும் கண்டு நான் வியந்ததுண்டு.அவரின் உதவிகளுடன் நான் எனது கருத்துகளை வலையுலகில் பதிக்க ஆரம்பித்தேன்.எனது நெறியாளரும் வழிக்காட்டியும் இன்னொரு தந்தையுமாகிய முனைவர்.இரா.குணசீலன் இவரை தங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.இவரும் ஒரு வலைப்பதிவரே.
என்னடா உலகத் தமிழ் வலைப்பதிவர…

படித்ததில் பிடித்தது