புதன், 23 நவம்பர், 2016
செவ்வாய், 22 நவம்பர், 2016
தி மேர்ச்சன்ட்ஸ் விட்னஸ்
ஒரு
நாள் வணிக வியாபாரி ஒருவர் கிரமாம் ஒன்றிர்க்கு வியாபாரத்திற்காக வந்தார்.வழியில் வந்த விவசாயி ஒருவரை நிறுத்தி விடுதி எங்கே இந்த ஊரில் இருக்கிறது என்று விசாரித்தார்.அந்த விவசாயியும் விடுதிக்கு வழி காட்டினார்.தனது குதிரையை ஒரு வலிமையான
தூனில் கட்டி உறங்கச் சென்றார்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
தி ஆர்ட் ஆப் டெல்லிங் ட்ரூத்
ஒரு
பெரிய வணிக வியாபாரி இருதயம் பாதிக்கப்பட்டவர்.அவரது மருத்துவர் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் எதுவும் அவரிடம் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
ஒரு முறை வியாபாரத்திற்காக நகரத்திற்கு சென்றிறுந்தார் வணிகர்.பின்னர் அவரது வேலையால் ஒருவர் அவரிடம்,``முதலாளி என்னை மன்னித்துவிடுங்கள்,நமது நாய்கள் இறந்துவிட்டன’’ என்றான்.``எப்படி அவை இறத்தன’’என்று கேட்கையில் ``அவை நிறைய குதிரை கரிகளை தின்றுவிட்டன’’ என்று கூறினான்.என்ன எனது குதிரைகள் இறந்துவிட்டனவா? என்று கேட்டபோது ``ஐயா அவைகலெல்லாம் உணவில்லாமல் இறந்துபோயின’’என்றான்.``ஏன் பணியாட்கள் அதற்கு உணவிடவில்லையா..? ``எப்படி ஐயா பணியாட்களுக்கே உணவில்லை’’, ``ஏன் என் மனைவி அவர்களுக்கு சம்பளம் தரவில்லை அவர்களுக்கு’’என்று வருத்தத்துடன் கேட்டார்.``அவளுக்கு உணவிடக்கூட நான் சமையல்காரனை நியமித்திருந்தேனே மீண்டும் என் மனைவியும் இறந்து விட்டாள் என்று கூறாதே’’என்றார்.
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
தி ப்ராமின்’ஸ் ஸ்சர்வன்ட்
ஒரு
சோம்பேரி ஐயருக்கு நிறைய விலைநிலங்கள் இருந்தது.ஆனால்,அதில் எதையும் நிலத்தில் தூவாமல் அதனை சாகுபடிக்கு உதவாதபடி வைத்திருந்தான்.ஒரு நாள் அவர் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.அந்த துறவியை நன்கு கவனித்துக்கொண்டார் ஐயர்.அந்த துறவி ஐயருக்கு ஒரு மந்திரத்தை கூறி சென்றார்.அவர் சென்ற பின் அந்த மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு பெரிய உருவம் அவர் முன் தோன்றியது.``எனக்கு வேலை கொடுங்கள் முதலாளி எனக்கு பசியாக இருக்கிறது,நான் என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் தின்றுவிடுவேன்’’.என்று கூறினான்.பயந்து போன ஐயர் உடனே அதற்கு வேலை கொடுத்தார்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)