பெண்ணின் பல வேடம்
பெண்
கற்பனைகளின் கடல், கனவுகளின் அரசி, கவிதைகளின் உருவம், கஸ்டங்களின் கவரி, அவள் தான் பெண் ! ! ! ! .
மகள்
தாயின் அன்பை சுவாசித்து, தந்தை அன்பை நேசித்து, குடும்ப நிலையை யோசித்து, பிறருக்காக யாசிக்கிறாள், ஒரு நல்ல மகள் ! ! ! .
மனைவி
தன் வீட்டினை மறந்து, புது வீட்டினை அடைந்து, அனைவரின் குணம் அறிந்து, துன்பங்களில் துவண்டு, கஸ்டங்களில் கவிழ்ந்து, கரைசேரும் படகாய் வாழ்கிறாள் மனைவி ! ! ! .
தாய்
தன் பிள்ளையை
கருத்தில் கொண்டு ,
பிறர் உண்ட
மிச்சத்தை உண்டு ,
மணம் குறையாத
மல்லிகை செண்டு ,
போல தாயோ
பூவுக்குள் சிக்கிய வண்டு ! ! ! .

நல்லதொரு சிந்தனைக்கு பாராட்டுக்கள் தோழி😊😊😊😊
பதிலளிநீக்குநன்றிகள் பல
பதிலளிநீக்கு