இன்று மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொது ஏதோ ஒரு ஆசையில் பிறர் மீது விருப்பபடுவது சாதாரண ஒன்று. ஆனால் இந்த அன்பு காதல் என்ற புதிய அத்தியாயத்தை அடையும் போது தான் அது விபரீதம் ஆகிறது. எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்ளாமல் சிலரின் வாழக்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுகிறது. காரணம் வாழ்க்கை பற்றின சரியான புரிதல் இல்லாதது தான்.
காதல் தவறில்லை
தோழிகளே காதல் தவறில்லை
ஆனால் தவறான நேரத்தில்,
தவறான புரிதலில், தவறான நபரோடு ஏற்படும் போது
காதல் தவறாகி விடுகிறது.
Nice nandhu...👌👏
பதிலளிநீக்கு😊😊😊
பதிலளிநீக்குSuper nandi👌
பதிலளிநீக்கு