தமிழ்
நான் சிகரமாய் எழுந்து நிற்க
என் சிந்தனை சிறந்து விளங்க
என் கற்பனையும் கடலெனப் பாய
எழுத்தறிவில் நான் சிறக்க
தன்னை கருவியாகத் தந்த
நான் சிகரமாய் எழுந்து நிற்க
என் சிந்தனை சிறந்து விளங்க
என் கற்பனையும் கடலெனப் பாய
எழுத்தறிவில் நான் சிறக்க
தன்னை கருவியாகத் தந்த
என் அன்னை தமிழுக்கு அடிபணிகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக