உன்னிடமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்
ஏனெனில்
உனக்குள் மட்டுமே உனக்கான பதில்களைத்
தேட இயலும்
அவற்றை மூட்டைகட்டிவைக்காமல்
முழுமைப்படுத்து
நீ யார் என்று முதலில் கண்டறி
பிறகு அனைவரிடமும் கூறு
நான் நானாக இருக்கிறேன் என்று
ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்