எந்த திரைப்பட
காட்சி தங்களை மெய்திலிர்க்க வைத்தது?
நாம் காணும் ஒவ்வொறு
திரைப்படமுமே நமக்கு ஒவ்வொறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவைகளுள் சில நம் வாழ்க்கை
முறையையும் மாற்றிவிடுகின்றன். திரைப்படங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது பலவாக
இருந்தாலும் நிறைய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும். நான் பல மனதை கவர்ந்த வசனங்களும்
அதில் அடங்கும்.
எனக்கு சமீபத்தில்
பிடித்து ரசித்து பார்த்த படம் ``பாகுபலி-2 நிச்சையமாக ஒவ்வொறுவருக்கும் இந்த படம்
ஒவ்வொறு தாக்கத்தை ஏற்படுத்திஇருக்கும்.
எனக்கு
அதில் வரும் ஒரு காட்ச்சி மிகவும் ஈர்த்தது `` தீடீரென்று சிவு என்னும் அமரேந்திர
பாகுபலி, வீரனாக மாறி ஆபத்திலிருந்து குந்தல தேசத்தை காப்பாற்றினார்.அப்பொழுது அவரது
உண்மையான தோற்றம் அனைவருக்கும் தெரியவரும் பிறகு, ராஜமாதா சிவகாமி அவர்கள் தேவசேனையை
கைது செய்து வரசொல்லி தூது கிடைக்கும் அப்பொழு தேவசேனை``என் மனதை வென்றெட்டுத்த வீரன்
நீ வாழ்நாள் முழுக்க உன்னுடன் அடிமையாய் வர நான் தயார்
ஆனால் என் மானம் இழந்து ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேண்!!!! மாக ராஜ்ஜியத்தின்
அரசன், தீரன், மனதை வென்றவன், எனினும் ஒரு பெண்ணிற்க்கு என்றும் அவள் மானம் எதைக்காட்டிலும்
பெரிது!!!!