சனி, 13 ஆகஸ்ட், 2022

நட்பு 👭👫👭.......

அவளுக்கான கடமைக்காக அழைத்துசெல்ல
பதினாரில் பயணம் துடங்கியது
பயணத்தின் சுவாரசியதிற்கு அவளை
அவளின் உள்வெளி அழகை மெருகேற்றினான்
பெற்ற தந்தை வேடிக்கை பார்க்க
தந்தையாய் மாறிய தோழன் 
சேர வேண்டிய கைகளில்  
சேர்ப்பான்......Varsha.P 2nd BA Economics ksrcasw 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக