கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
இவளின் வசிப்பே கடலின் உள்ளத்தை நேசித்ததேனோ...!!!! உன் ஓசையை ரசித்த என்னை நனைய வைத்தாய் ...!!! என்று உன் ஆழமனதில் இடம் பிடிப்பேனோ....!!! ஓசையின்றி என் மனதை உன்னுடன் இசைக்கும் காதலி இவள் உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக