ஆடை
என்னும் அவசியத்தை
அவசியம் அறிந்து அதை அருந்து .
அறைகுறையாக அணியும்
வரை,
குமரி என்பது மதுவாகும் ,
குற்றம் புரிவது
எளிதாகும் ,
பதுமை என்பதை
மறந்துவிட்டு ,
புதுமையை நாட
விரும்பாதே .
அடக்கம்
என்னும் அரும்மருந்து ,
அவசியம் அறிந்து அதை அருந்து .
சிறப்பு டா..
பதிலளிநீக்குநன்றி அக்கா.
நீக்கு