முண்டாசு கட்டாலும் ,
முருக்கு மீசையாலும் ,
என்னை மூழ்கடித்தாய்.
அடர்ந்த புருவத்தாலும் ,
அனல் பார்வையாலும் ,
என்னை ஆட்கொண்டாய்.
புரட்சி வார்த்தைகளாலும் ,
புதிய சிந்தனையாலும் ,
என்னை பூரிக்க வைத்தாய்.
ஓர் மகளாய் உன்மேல்
மாறாத காதல் கொண்டேன்.
உண்மை தான்.. நானும் முண்டாசு நாயகனுக்கு இரசிகையே..
பதிலளிநீக்குமகிழ்ச்சி அக்கா.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு