சுற்றித்
திரியும் அசுரர்களால்
சூறையாடப்படும் பெண்சிசுக்கள்
கன்னித் தன்மை அழிந்து
கதறுகிறது தமிழகம்
அவலம் போக்க அகிம்சை முறையில்
அடங்கிக் கிடக்கும்
அர்ப்பப் பதர்கள்.
உண்மை தான் மைனா. அதற்கான காரணம் நம்மிடமிருந்து தான் தொடங்குகிறது டா.. பாலியல் குறித்த முறையான கல்வியின்மையே காரணம் டா..
பதிலளிநீக்குதங்களை தமிழ் வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம்..
ஆம் அக்கா. தங்களது வரவேற்புக்கு நன்றி அக்கா.
நீக்கு