*துலைத்து விட்டேனே தவிர...
மறந்தும் கூட நினைக்காத நாள் இல்லை..!* *C. Aarthi (1st BCA)* KSRCASW
*துலைத்து விட்டேனே தவிர...
மறந்தும் கூட நினைக்காத நாள் இல்லை..!* *C. Aarthi (1st BCA)* KSRCASW
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
நீருக்கு பஞ்சமில்லை..... மான்போல் துள்ளி ஓடும் நதியில்......
தாய் என்பவள்
பத்து திங்கள்
வாழ்க்கையை தியாகம் செய்வாள்..
தந்தை என்பவன்
வாழ்க்கையையே தன் பிள்ளைக்காக
தியாகம் செய்வான்.... ஹேமா.அ 2.B.COM KSRCASW
எப்போதும் முடிவதில்லை...!