கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
பக்கங்கள்
முகப்பு
CONTACT US
ABOUT US
Privacy Policy
Disclaimer
செவ்வாய், 12 மே, 2020
அன்டார்டிகா
உலகில் 90 சதவீதம் பனிக்கட்டி கொண்ட
நாடு அன்டார்டிகா.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2020
எரிமலை
ஒரு ஆண்டுக்கு 20 முதல் 30 எரிமலைகள் வெடிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடலுக்கு அடியில் உள்ளவை.
விழி
நமது விழி ஒரு அவுன்ஸ் எடை உடையது.
சனி, 18 ஏப்ரல், 2020
வேதம்
வேதம் கூறும் பொருள்
வேதத்தில் கூறப்படும் உண்மைப் பொருள் மூன்று.
தொன்மை மிக்கவை
தோற்றம் இல்லாதவை
பதி, உயிர்க்கூட்டங்கள்,பாத்தளைகள்
என்பன.
நம்பிக்கை
கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து
வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை !
கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை !
நம்பிக்கை முரண்படலாம்...
ஆனால் நம்பிக்கையின்றி
வாழ்க்கை சுழற்சி ஆகாது...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)