செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

மரங்களின் வகைகள்

மரங்களின் வகைகள் 
       1.முருங்கை
       2.வாதநாராயணம்
       3.தென்னை
       4.கொய்யா
       5.வாதா மரம்
       6.எலுமிச்சை
       7.கமலா
       8.மருதம்
       9.குமிழ்மரம்
       10.மகிழம்
       11.பாரிஜாதம்
       12.தான்றிமரம்
       13.அகத்தி
       14.சந்தன வேம்பு
       15.கோங்கு

வாழ்க்கை

சந்தோஷம்
துன்பம்
இலாபம்
நஷ்டம்
நட்பு
துரோகம்
அனைத்தையும் கொடுப்பது

புதுச்சட்டை

மூதறிஞர் ராஜாஜியைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். “சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? உங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிட்டதா என்றார்”.

அதற்கு ராஜாஜியின் பதில், “சென்ற ஆண்டு வரை எனக்குப் பொருத்தமாயிருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாகச் சுருங்கிவிட்டதால் நான் புதுச்சட்டை தைத்துக்கொண்டேன். இதிலென்ன தப்பு”? என்றார்.

பயனில்லாத காாியம்

பயனற்ற மண்ணில் பெய்த மழை
சூாிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு
குருடனை மணந்த அழகி
நன்றி கெட்டவனுக்கு செய்த நற்காாியம்
                                              -அரேபிய பொன்மொழி

பதிலடி

லாயிட் ஜாா்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் எழுந்து உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவா் என்பது ஞாபகம் இருக்கிறதா ? என்று ஏளனமாகக் கேட்டான் உடனே லாயிட் ஜாா்ஜ் அமைதியாக என் தாத்தாவின் வண்டி தொலைந்து விட்டது கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்போது கண்டுகொண்டேன் என்றாா்.