புதன், 2 ஜூன், 2021
திங்கள், 31 மே, 2021
அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.
புதன், 14 ஏப்ரல், 2021
பேனா
வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது
என்றது என் பேனா!!!!
திங்கள், 12 ஏப்ரல், 2021
வியாழன், 25 மார்ச், 2021
எண்ணுவாயா??
என்னை எண்ணாமல் சென்ற
என் என்னவளே!!!
என்றாவது என்னை எண்ணுவாயென்றே
என்றும் உன்னை எண்ணியே
காத்திருக்கிறேன்??
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
வாழலாம் வா
வாழ்க்கையில் எதிர்ப்பார்த்து வாழாமல்
வாழ்க்கையின் எதார்த்ததுடன் வாழுங்கள்
வாழ்க்கையின் அழகு புரியும்
சனி, 27 பிப்ரவரி, 2021
Query
Disparty people!with
Discrepancy embodiment,
Quarreled day and nights!
Turned heaven in the bloom!
Discrepancy turned to Consistency,
Together 'conspiracy made by blood bond'
Will they reach accomplished end?
வியாழன், 11 பிப்ரவரி, 2021
மறுக்கும் கண்கள்
கையில் தேநீர் இல்லை என்றால்
கண்கள் கூட வாசிக்க மறுக்குமாம்
செய்தித்தாளை!!!!
நானும் அப்படிதான் !!!!
நீ இல்லை என்றால் நானும்
சுவாசிக்க மறுத்து விடுவேன்!!!
ஆனால் ஏனோ தெரியவில்லை ??
நான் சுவாசிப்பதை மறுத்தும்
நீ என்னை நேசிப்பதை வெறுத்து
வேற்றிடம் சென்றுவிட்டாய்!!!
திங்கள், 8 பிப்ரவரி, 2021
ஞாயிறு, 3 ஜனவரி, 2021
குறிக்கோள்
நீ யார் என்று
பிறருக்கு புரியவைக்க
உன்னிடம் நீயே கேட்டுக்கொள்
உன் குறிக்கோளை!!!
பிறகு உன் உழைப்பால்
பிறருக்கு உணர்த்திவிடு
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
குருவி இல்லா கூடு போன்றது என்று!!!
இயற்கை
எது இயற்கை??
தாவரமும் தானியமுமா??
அல்ல நம்மை சுற்றி இருக்கும்
அனைத்தும் இயற்கையே !!
ஆனால் செயற்கையை விதைத்து
இயற்கையை அழித்து வருகிறோம்!!
ஞாயிறு, 12 ஜூலை, 2020
உணர்வுகள்
யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால்
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன்
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)