தி
கவர்ட்’ஸ் எபிலிடி
சிறிய
கிராமம் கோழையாக, பயந்த ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு சிறிய சத்தம்கூட பயந்தை ஏற்படுத்தும்.ஒருமுறை முரசு அறிவிப்பவன் ``அரசர் எல்லா இளஞர்கர்களையும் தனது படையில் சேர்ந்துகொள்ள ஆனையிட்டிருக்கிறார்.இதனை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் ! ‘’என்று கூறினான்.இவர் இப்பொழுது கட்டாயநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆகையால், படையில் சேர நகரத்திலிருந்து விடைபெற்றார்.
வழியில் பெரிய, அடர்ந்தமரம் ஒன்றை கடந்தார்.அதில், நிறைய காகங்கள் அமர்ந்து கூச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.அவைகளின்
கூச்சல் இந்த கோழை மனிதரை நடுங்க செய்தன.ஆகையால்,அவர் நடுங்க செய்தன.ஆகையால்,அவர்
அங்கேயே நின்று விட்டார்.சில காலம் நின்ற பிறகு முன்னோக்கி நடந்தார்.அப்பொழுதும் அந்த காகங்கள் கூச்சலிட்டனர்.மறுபடியும்
பயத்தால் உரைந்து போன அவர்``ஆ ! கூச்சலிடுங்கள்
உங்களால் எவ்வளவு இயலுமோ?அவ்வளவு கூச்சலிடுங்கள், எனக்கு தெரியும் உங்களால் இயலுமோ? அவ்வளவு கூச்சலிடுங்கள்,
எனக்கு தெரியும் உங்களால் என்னை ஒன்னும் தின்று விட முடியாது
!’’ என்றார். ஏனெனில்,அந்த
காக்கைகள் அவர் தின்றுவிடும் என்று பயம்.ஆனால், உண்மையில் இவர்க்கு படையில் சேர தகுதியே இல்லாதவர்.ஒரு
மனிதன் அவனுக்கு தகுந்த, திறமைக்கு ஏற்ற வேலையைத்தான் செய்ய வேண்டும்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி