ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

                                பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

ஏதோ எங்கோ இருப்பவர்களுக்கு நாம் நமது சமூக வலைதலங்களில் பதிவு செய்யும் விருப்பமோ, கருத்தோ, பக்க பகிர்வுகளோ எந்த விதத்திலும் உதவாது. இந்த படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்துவிட்டு நிஜ வாழ்வில் அவர்களை கடந்து செல்லும் போது கண்டும் காணாமல் கூட போவது எப்படி பட்ட செயல் என்றால், படித்து பட்டம் பெற்றும் சிந்தித்து செயல்படாது இருப்பதற்க்கு சமம்.


நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

                நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

இந்த சிறுவனின் நிலையை வலைதளங்களின் வழியாக அறிந்த ஒரு வெளியாட்டு பெண், பல நிறுவணங்களின் மூலம் நிதி திரட்டி இந்தியாவின் சிறந்த முதுகு தண்டு நிபுணர் டாக்டர். இராஜகோபாலன் கிருஷ்னன் என்பவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் பட்டிப்பிலும் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்தது இந்த புகைப்படத்தில் தென்படுகிறது.


தன் 13வயதில் சில நுரையீரல் காரணமாக அந்த சிறுவன் மன்னைவிட்டு நீங்கினான்.
ஆனால் அவனது பெற்றோற் அவனை குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்தில் அவன் எதை பற்றியும் கவலை படாமல், எந்த குறையும் கூறாமல், மிகவும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும், உற்ச்சாகத்துடனும் வாழ்ந்தான் என்றனர். நாம் நமது வாழ்நாளில் எவ்வளவோ காரணங்கள் கூறி எத்தனையோ காரியங்களை தள்ளி போடுகிறோம், ஆனால் தான் வாழ்ந்த அந்த காலங்களில் மற்றவர்க்கு அவர் கற்றுத்தந்த பாடம் மிகவும் பெரிது.

காலம்

நமது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்க்கு யாரும் பணக்காரர்கள் இல்லை.                      -ஆஸ்கர் வைல்ட்


எதுவுமே நமக்கு அருகாமையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. அதே போன்று தான் நாம் செலவிடும்போதும், வீணலிக்கும்போதும் நமக்கு அதன் அருமை தெரியாது, எப்பொழுது நாம் நமது வாழ்வின் ஒரு கட்டத்தில் நின்று இதுவரை எத்துனை செயல்களை சாதித்துள்ளோம்?எவர் எவர்க்கெல்லம் நன்மை செய்துள்ளோம்?நமக்காகவோ? நம் மொழிக்காகவோ?நம்மை சுற்றி வாழும் எளியவர்க்கோ என்றாவது பயண்பெரும் வகையில் எதாவது செய்ததுண்டா என்று யோசிக்கும் போது காலத்தின் அருமை நமக்கு புரியும்.
எவன் ஒருவன் காலத்தை சரியாக பயண்படுத்துகிறானோ? அவனே வாழ்வில் வெற்றி பெருவான்.            -முனைவர்.இரா.குணசீலண்


தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;

தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;
கிரிகெட்டில் பல  கொடி மக்களின் மனதை பந்தாடிய வீரர்களான முரளி விஜய், ரவி அஷ்வின், தினேஷ் கார்த்திக், லக்ஷ்மிபதி பாலஜி மற்றும் கிருஷ் ஸ்ரீகாந்.


விஸ்வனாதன் ஆனந்தன். சதுரங்கத்தில் தன் திறமையால் இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்.


மகேஷ் பூபதி; இவர் வரிப்பந்தில் உலகறிந்த பிரபலமாவார்.


சர்.சி.வி. இராமான்; தனது ``இராமன் இஃபேக்ட்(விளைவு) என்ற கண்டுபிடிப்பிற்க்கு இயற்பியலில் நோபில் பரிசு பெற்றவர்.


சுந்தர் பிச்சை; உலகெங்கும் பயண்படுத்தும் கூகுள் தேடுகருவியின் நிறுவாகி.


இந்திரா நோயி; பேப்ஸி மற்றும் கோக் நிறுவணத்தின் நிறுவணர் ஒரு சென்னை பெண்மனி மேலும் இவர் ICC நிறுவணத்தின் முதல் பெண் தனிமுறையான அவைத்தலைவராவார்.


சிவ ஜயாதுரை; நாம் இன்று அலுவலகம் சார்ந்து தகவல்தொடர்புக்கு பயண்படுத்தும் இ-மேயிலை கண்டறிந்தவர்.


சிவ் நாடார்; HCL நிறுவணத்தின் நிறுவனர் மற்றும் தலையவராவார்.



வினு சீனிவாசன்; சுந்தரம் கிலேடன் நிறுவணம் மற்றும் TVS (இரு சக்கர வாகணங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்றாம் பெரும் நிறுவனம்) அமைப்பின் தலைவராவார்.

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி


எந்த மாதம் பிரதமர் மோடி பொங்கல் தினத்திற்க்கி விடுமுறை அவசியம் இல்லை என்று அறிவித்தாறோ, அதே தினம் கெனடாவின் பிரசிடென்ட் ட்ரூடோ ஜனவரி மாதத்தை ``பாரம்பரிய மாதமாக”(heritage)அறிவித்தார். அது மட்டுமின்றி அழகு தமிழில் ஒரு உரையும் கொடுத்தார்.தமிழ் மக்களுக்கு அன்று பொங்கல் தின நல்வாழ்த்துக்களும் கூறினார்.