நமது கடந்த காலத்தை
திரும்ப வாங்கும் அளவிற்க்கு யாரும் பணக்காரர்கள் இல்லை. -ஆஸ்கர் வைல்ட்
எதுவுமே நமக்கு
அருகாமையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. அதே போன்று தான் நாம் செலவிடும்போதும்,
வீணலிக்கும்போதும் நமக்கு அதன் அருமை தெரியாது, எப்பொழுது நாம் நமது வாழ்வின் ஒரு கட்டத்தில்
நின்று இதுவரை எத்துனை செயல்களை சாதித்துள்ளோம்?எவர் எவர்க்கெல்லம் நன்மை செய்துள்ளோம்?நமக்காகவோ?
நம் மொழிக்காகவோ?நம்மை சுற்றி வாழும் எளியவர்க்கோ என்றாவது பயண்பெரும் வகையில் எதாவது
செய்ததுண்டா என்று யோசிக்கும் போது காலத்தின் அருமை நமக்கு புரியும்.
எவன் ஒருவன் காலத்தை
சரியாக பயண்படுத்துகிறானோ? அவனே வாழ்வில் வெற்றி பெருவான். -முனைவர்.இரா.குணசீலண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக