ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.

 இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.இவர் ஒரு ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்., மருத்துவர், வழக்கறிஞர், சமஸ்கிறுதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், புகைப்படப்பாலர், நடிகர், வானொலி இயக்குனர், மிக இளமையான எம்.எல்.ஏ இருபது பட்டங்களும், 28 தங்கப்பதக்கங்களும், 25,000 புத்தகங்களையும் தனது வீட்டு நுலகத்தில் கொண்ட மாபெறும் அறிஞர். ஆனால், துரசஷ்டவசமாக தனது 49ஆம் வயதில் ஒரு நான் விபத்தில் இவர் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக