இந்தியாவின் முதல் பெண் போர் விம்மானிகள்
ஆவனி சத்ருதேவி, பாவனா காந்த் மற்றும் மோகனா
சிங்.
இது போன்ற உண்மையான
பெண்ணுரிமை எழுச்சிகளும் நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகின்றன. எனினும் பலதரப்பட்ட
காரணங்களால் பல நேரங்களில் மக்களிடமிருந்து சாதணை புரிந்தும் அதனை பார்த்து பாராட்ட
நம் மக்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எது அவசியம் எதை நோக்கி நாம் பயணப்பட்டால்
நமக்கும் நம்மை சுற்றி உள்ளவற்க்கும் நன்மை பிறக்கும் என்று நமக்கு தெளிவான சிந்தனை
வேண்டும். நமது இலக்கு நமக்கு மட்டும் பயண்தரக்கூடியனவாக இருக்கக் கூடாது, அதனை பார்த்து
பிறர் சிந்தித்து செயல்படும் வகையில் அமைய
வேண்டும். நாம் பிறந்ததற்க்காக நாடும் நம் வீடும் நம்மை போற்றும் வகையில் செயல்படுபவரது
வாழ்க்கையையே வரலாறு பேசும்.