ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தெரியாத இந்திய மாணவர்கள்

தெரியாத இந்திய மாணவர்கள்

பொறிதுறை வினைஞர்(Mechanic)அவரின் மகனான, ஆயுஷ் சர்மா, ஒரு ராத்திரியில் இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார். இவர் 1.4கோடி உதவித்தொகையை ``மச்சாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெப்னாலஜி, MIT- என்ற உலகப் புகழ்பெற்ற பழ்கலைகழகத்தில் தனது இளங்களை படிப்பு பெறுவதற்க்காக சீட்டு பெற்றுள்ளார்.
ஆயுசின் தந்தை கான்பூரில் பொதுநிலை துறையில் பணிபுரிகிறார்.அவரது தாயார் சென்ட்ரல் போலீஸ் படையல் கான்ஸ்டபிலாக பணிபுரிகிறார்.

அவர்க்ள் இருவருக்குமே ஒரு பட்டப் படிப்புகூட இல்லை. ஆனால், அவர்களது மகன் MIT யில் சீட்டு வென்றுள்ளான். அங்கு படித்தவர்களுள் 32 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், மேலும் ஆயுஷ் இப்போழுது அதற்க்கு தயாராகி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா? சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா?



சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

மிக தமிழ்தனமான விஷயம் எது?

மிக தமிழ்தனமான விஷயம் எது?

யாரையாவது பார்த்தால் ``வணக்கம்’’ என்று நெஞ்சிலிருந்து கூறுவது.
விருந்தோம்பலால் உறவினார்களை உரையச்செய்வது.
வந்தாரை வாழ வைப்பது
பிரியாணிக்கு மோகம் கொள்வது.
-இங்கு எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வந்தாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தாலும், அனைவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரம் செய்வோம்.வந்தவர் தம் எதிரியே எனினும் குடிக்க தண்ணீர் கொடுத்து அன்பால் அடிப்போம்.அதிகம் பொறாமையாயோ, வஞ்சனைகளையோ மனதினுள் மற்க்க தெரியாதவர்கள்.``வாடா மாமா, வாமா தங்கச்சி,வாங்கையா, என்று நான் என்பதை விட்டு நாங்களாலக வாழ்வோம்!!!!

``தழியனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”

சனி, 21 அக்டோபர், 2017

பாதுகாப்பு:

மெதுவாக பேசு!
அது உன் ரகசியத்தை பாதுகாக்கும்.

தர்மம் செய் !
அது உன் செல்வத்தை பாதுகாக்கும்.

நல்லெண்ணத்தை கொண்டிரு !
அது உன் நடத்தையை பாதுகாக்கும் .

உண்மை சொல் !
அது உன் வார்த்தைகளை பாதுகாக்கும் .

கலந்தாலோசனை செய் !
அது உன் சிந்தனைகளை பாதுகாக்கும் .safe க்கான பட முடிவு

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்”

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்”

என்ற பழமொழி கூட
'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறதுmother and child க்கான பட முடிவு