ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பல இடத்தில் பொறுமை இலந்து பல தவறுகளை செய்திருக்கிறேன். கோவத்தில் திட்டி பல வார்த்தைகளால் மற்றவர்களை புண்படுத்தி இருக்கிறேன், சில உறவகளை உடைத்திருக்கிறேன், ஏன் பல முறை எனது பேராசிரியர்க்களிடத்தில் திட்டு வாங்கி இருக்கிறேன்.
சிரினிவாசன் சார் ; ஜனனிஜெயச்சந்திரன் ஸ்டாப் ஹேல்பிங் மோனிஷா இன் ஆன்சரிங் அதர்வைஸ் யூ ஷ்ஊட் ஸ்டான்.
நான்  ;சார் ஐ’ம்  நாட் ஹேல்பிங் சார்.(சிறிது கோபமாக முகத்தை கடு கடு வென வைத்து கூறிவிட்டேன்)
சிரினிவாசன் சார்; ஓகே மோனிஷா சிட் டௌன் மோனிஷா ஜெஜெ ஸ்டான் அப்!!!! அன்ட் ஸ்டான் ப்பார் தி ஹோல் அவர்.
நான்: சார் ஐ டின் டூ எனிதிங்?
சிரினிவாசன் சார்; யூ கெல்ஸ் ஆர் நாட் ஹேல்பிங் யுவர் பிரண்ட்ஸ், யு ஆர் ஸ்பாயிலிங் தெம்…
நான் ;(மைன்ட் வாய்ஸ்) தவறு என்று தெரியும் அதை பொறுமையாக கையாண்டிருந்தால் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.


இது போன்று பல முறை அவர் வகுப்பில் பலவிதமாக தண்டனை பேற்றுதான் அனைத்திற்க்கும் தீர்வு பொறுமை என்று அறிந்தேன்.அதில் சில வேடிக்கையானதும் நடக்கும்.

தமிழர்கள் இந்தி கற்க வேணுடுமா?ஏனெனில் நிறைய நபர்களுக்கு இங்கு இந்தியாவில் இந்தி தெரிகிறது? ஒரு மொழியை கற்க வேண்டியதற்கு ஆர்வம் அனைவருக்குமே உண்டு. இந்தி மட்டும் அல்ல நாம் எத்ணை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால், கற்ற மொழிகளை வெறும் மொழிகளாகவே பார்க்க வேண்டும்.இந்தியாவில் தமிழ் நாட்டில் ஒளிய தமிழ்தெரியவில்லை என்றால் அவர்களையும் முழுமனதுடன் ஏற்று அன்புடனும் பரிவுடனும் பார்த்துக்கொள்வர். ஆனால்,வெறு எந்த மாநிலத்திற்க்கு சென்றாலும், அந்த மொழியையோ,இந்தி மொழியையோ ஆங்கிலத்திற்க்கு அப்பார்ப்பட்டு எதிர்பார்பர்.

தமிழர்கள் இந்தி கற்க வேணுடுமா?ஏனெனில் நிறைய நபர்களுக்கு இங்கு இந்தியாவில் இந்தி தெரிகிறது?


ஒரு மொழியை கற்க வேண்டியதற்கு ஆர்வம் அனைவருக்குமே உண்டு. இந்தி மட்டும் அல்ல நாம் எத்ணை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால், கற்ற மொழிகளை வெறும் மொழிகளாகவே பார்க்க வேண்டும்.இந்தியாவில் தமிழ் நாட்டில் ஒளிய தமிழ்தெரியவில்லை என்றால் அவர்களையும் முழுமனதுடன் ஏற்று அன்புடனும் பரிவுடனும் பார்த்துக்கொள்வர். ஆனால்,வெறு எந்த மாநிலத்திற்க்கு சென்றாலும், அந்த மொழியையோ,இந்தி மொழியையோ ஆங்கிலத்திற்க்கு அப்பார்ப்பட்டு எதிர்பார்பர்.

தெரியாத இந்திய மாணவர்கள்

தெரியாத இந்திய மாணவர்கள்

பொறிதுறை வினைஞர்(Mechanic)அவரின் மகனான, ஆயுஷ் சர்மா, ஒரு ராத்திரியில் இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார். இவர் 1.4கோடி உதவித்தொகையை ``மச்சாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெப்னாலஜி, MIT- என்ற உலகப் புகழ்பெற்ற பழ்கலைகழகத்தில் தனது இளங்களை படிப்பு பெறுவதற்க்காக சீட்டு பெற்றுள்ளார்.
ஆயுசின் தந்தை கான்பூரில் பொதுநிலை துறையில் பணிபுரிகிறார்.அவரது தாயார் சென்ட்ரல் போலீஸ் படையல் கான்ஸ்டபிலாக பணிபுரிகிறார்.

அவர்க்ள் இருவருக்குமே ஒரு பட்டப் படிப்புகூட இல்லை. ஆனால், அவர்களது மகன் MIT யில் சீட்டு வென்றுள்ளான். அங்கு படித்தவர்களுள் 32 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், மேலும் ஆயுஷ் இப்போழுது அதற்க்கு தயாராகி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா? சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா?



சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

மிக தமிழ்தனமான விஷயம் எது?

மிக தமிழ்தனமான விஷயம் எது?

யாரையாவது பார்த்தால் ``வணக்கம்’’ என்று நெஞ்சிலிருந்து கூறுவது.
விருந்தோம்பலால் உறவினார்களை உரையச்செய்வது.
வந்தாரை வாழ வைப்பது
பிரியாணிக்கு மோகம் கொள்வது.
-இங்கு எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வந்தாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தாலும், அனைவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரம் செய்வோம்.வந்தவர் தம் எதிரியே எனினும் குடிக்க தண்ணீர் கொடுத்து அன்பால் அடிப்போம்.அதிகம் பொறாமையாயோ, வஞ்சனைகளையோ மனதினுள் மற்க்க தெரியாதவர்கள்.``வாடா மாமா, வாமா தங்கச்சி,வாங்கையா, என்று நான் என்பதை விட்டு நாங்களாலக வாழ்வோம்!!!!

``தழியனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”