உமாதேவி தங்கராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உமாதேவி தங்கராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 டிசம்பர், 2019

புறமும் - அரிசியும்

ஊன்சோறு
கொழுன்சோறு
நெய்சோறு
புளிசோறு
பால்சோறு
வெண்சோறு
உளுத்தண்சோறு
இவை புறநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன .

செவ்வாய், 10 டிசம்பர், 2019

வட்டாட்டம்

வட்டாட்டம்  என்பது தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் நெல்லி வட்டத்தைப் போட்டு ஒரு  கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்க்குத் தள்ளி விளையாடுவர். இவ்விளையாட்டில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  ஆவர். 

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சிறுபொழுதுகள் - 6

வைகறை(விடியல்) - 2 முதல் 6 வரை
காலை - 6 முதல் 10 வரை
நண்பகல் - 10 முதல் 2 வரை
ஏற்பாடு - 2 முதல் 6 வரை
மாலை - 6 முதல் 10 வரை
யாமம் - 10 முதல் 2 வரை