- தேசத்தில் எல்லோருக்கும் தேவையான,சத்தான உணவு கிடைக்கிறதா..??
2.நம் நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்..??
3.பிறந்த குழந்தைகளில் இறந்து போகாமல் பிழைக்கும் குழந்தைகள் எவ்வளவு..??
4.குடிநீர் கிடைக்கிறதா..?? அது சுகாதரமானதாய் இருக்கிறதா..??
5.மனிதர்களின் வீடுகளிலும்,அலுவலகங்களிலும்,சுகாதாரமான சுற்றுச்சூழலும் கழிப்பிடமும் உள்ளனவா..??
6.நல்ல மருத்துவ வசதிகள் உள்ளனவா.?
7.மாணவர்கள்,தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபடும் விதமாக நல்ல கல்வி நிறுவனங்கள் உள்ளனவா..??
8.இன்றைய நவீன உலகில் ,பணம் சம்பாதிக்கும் விதமாக திறமைகளை மனிதர்கள் வளர்ந்துக் கொள்ளும் வசதிகள் நம் தேசத்தில் உள்ளனவா..??
9.சாலைகள் ,தட்டுப்பாடில்லாத மின்சாரம் ,தடையில்லா தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் உள்ளனவா..??
10.குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா..??
இது அவருடைய கேள்விகள் மட்டும் அல்ல இந்தியராகிய நம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று..நம் பாரதம் நமது உரிமை...
பயனுள்ள பதிவு தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வைசாலி
பதிலளிநீக்குநன்றி ஐயா..
நீக்கு