வியாழன், 2 டிசம்பர், 2021

ஜெயகாந்தன்

 அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளார் இருப்பவள் பெண் 

இன்றைய தினம்

 உலக கணினி கல்வி தினம்

தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

பாண்டித்துரை தேவர் நினைவு தினம்

இன்றைய வெளிச்சம்:

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல.


புதன், 14 ஜூலை, 2021

புத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading



புத்தி அகம் இருப்பதாலே புத்தகம் எனப்படுகிறது. புத்தக வாசிப்பு மொழி எல்லைகளைக் கடந்தது. புத்தக வாசிப்பு நம் அறியாமையை அறிந்துகொள்ள உதவுகிறது. புத்தகம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கூறிய 50 பொன்மொழிகளின் தொகுப்பாக இக்காணொலி அமைகிறது.

திங்கள், 21 ஜூன், 2021

தமிழில் புரட்டும் மின்னூல் - PDF to Digital Flipping Book


தமிழில் பிடிஎப் வடிவத்தில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வசதியுள்ள மின்னூல்களைாக மாற்றும் நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது. https://www.flipbookpdf.net/ https://pubhtml5.com/ இந்த இணையதளங்களில் பிடிஎப் வடிவில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.