மனிதர்களைப் படிக்க வைத்த ஏடுகளை...!
இன்று மடிக்கக் கிழிக்கிறார்கள்
மளிகைப் பொருளுக்கு,
"கல்வியும் இன்று காசானது"!!! A.Sowndarya 1st B.COM KSRCASW
மனிதர்களைப் படிக்க வைத்த ஏடுகளை...!
*கொள்ளைபோன கொள்ளையன்!*
விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...
விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....
வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......
நீயே இப்புவியுலகின் பேரழகி .....
மகழிசை கணக்கில் மகிழ்ச்சியோ மாயமல்ல...!!