திங்கள், 31 மே, 2021

அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.

புதன், 14 ஏப்ரல், 2021

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






திங்கள், 12 ஏப்ரல், 2021

மனமே மனமே

மனமே மனமே!!!
மண்டியிட ஆசை 
உன்னிடம் மட்டும்!!!
மறக்காமல் என்னுடன் 
நீ மட்டும் இருப்பதால்!!