வியாழன், 11 ஜூன், 2020

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்


கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.

வெற்றியாளன்

உறுதியாய் தீர்மானித்தவனுக்கு
எல்லா வகையான  பிரச்சனைகளும் எளிது

சனி, 6 ஜூன், 2020

பொன்மொழி



பகைவனை அடக்குபவனை விட

ஆசைகளை அடக்குபவனே வீரன்.

                                            -அரிஸ்டாடில்