சிறுபொழுதுகள் - 6
வைகறை(விடியல்) - 2 முதல் 6 வரைகாலை - 6 முதல் 10 வரை
நண்பகல் - 10 முதல் 2 வரை
ஏற்பாடு - 2 முதல் 6 வரை
மாலை - 6 முதல் 10 வரை
யாமம் - 10 முதல் 2 வரை
எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும் குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!