டீனேஜ் பெண்களுக்கும்
ஆண்களுக்கும் எது பொது?
1.உரிமைகள் பொகு.
2.சில உணர்வுகள்
பொது.
3.கணிதத்தில் நாம்
பூஜியம் என்ற எண்ணம் பொது.
4.ஒரு பிரச்சணைக்கு
குரல் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவது.
5.முன்கோபம்
6.துணிவு
7.உடல் சக்தி
இப்படி ஒவ்வொன்று
ஒவ்வொறு வயதினருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், நாம் நமது உணர்வுகளையும், எண்ணங்களையும்
எவ்வாறு கையாலுகிறோம் என்பதிலேயே இருக்கிறது. கண்கள் கண்டு வியக்கும் பொருள்களின் பின்
சென்றவர் அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வில்லை! அவர்கள் எல்லாம் தமக்கு என்று ஒரு கொள்கைகளையும்
மனப்போக்கையும் வைத்துக்கொண்டு சாதணை எண்ணங்களுடன் வளர்ந்தவர்க்ள.