திங்கள், 25 டிசம்பர், 2017

கல்லூரி பயணம்

மொட்டாக தோட்டத்துள்
தனியாக நுழைந்தேன்...!!!
மற்ற மொட்டுகளுடன்
பேச பேச மலர்ந்தேன்...!!!
அழகிய பூந்தோட்டமாக
உருமாறும் வேளையில்
வேறு ஒரு இடம்
நோக்கி பயணிக்க
தொடங்கிவிட்டோம்...!!!
பல இன்பங்கள்
துன்பங்கள்
பிரிவுகள்
நினைவுகள்
சுமந்து கொண்டே...!!!!!!!!!!

# கல்லூரி பயணம் #

---மு. நித்யா

1 கருத்து:

  1. கல்லூரி - பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்த இடம். வாழ்க்கைப் பயணம் துவங்கும் இடம். தொடரட்டும் பயணம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு