செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

                                                    புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

ஒவ்வொறு மனிதனும் தனக்குள் கேட்க வேண்டிய முதல் கேள்வி,நான் ஏன் புத்தகங்களை படிக்க வேண்டும்?என்பதுதான்.இயறகையோடு எய்தி வாழ்க்கை நடத்துபவன் நல்ல உடல் ஆரோக்யத்தை பெறுகிறான். புத்தகங்களோடுதன் வாழ்க்கையை எய்தி வாழ்பவன் சிறந்த மன உறுதியையும் அறிவு என்னும் அசைக்க முடியாத ஆரோக்கியத்தை பெறுகிறான்.நமக்கு நிறைய அறிவு வேண்டும் என்றால் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்.ஒரு மனிதன் தன்னை உணரவும் புத்தகங்கள் இன்றியமையா இடத்தை பெறுகின்றன. பெரிய பெரிய அறிஞர்கள் படித்த படிப்பு(பட்டம்) வேண்டுமானால் சிறிதலவு இறுக்கலாம்,ஆனால் அவர்கள் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை அளவிடமுடியாதவை.அவை நமக்கு வாழ்கையை,சமூகத்தை,தடைகளை எப்படி தகர்கவேண்டும் என்கிற நுண்ணறிவை கற்று தறுகின்றன.

      ``புத்தகங்களை தலைகுனிந்து பார்த்தால்
       உலகம் உண்னை தலை நிமிர்ந்து பார்க்கும்’’
என்ற பென்மொழிக்கினங்க இந்த உலகம் உங்களை தலைநிமிர்ந்து பார்கவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றுமுதல் நமக்கு நல்புத்தியை புகட்டும் புத்தகங்களை நாம் படிக்கத் தொடங்குவோம்.


8 கருத்துகள்:

 1. சுருக்கமாக எனினும் நிறைவாக

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. மிக மிக நன்றி ஜயா என்ங்கள் பகிர்வுகளை படிப்பதற்கு மட்டுமல்ல என்னைப்போன்றவர்கள் செய்யும் பிழைகளை திருத்துவதற்கும் ஜயா நன்றி.

   நீக்கு
 3. புத்தகங்களை தலைகுனிந்து பார்த்தால் உலகம் உண்னை தலை நிமிர்ந்து பார்க்கும்///

  arumai.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா சுருக்கமா நச்சுனு சொல்லிட்ட மா வாழ்த்துகள்.ஒரு நல்ல நண்பன் நூறு புத்தகங்களுக்கு சமம் என்பது பழமொழி உணர்த்தும் உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக நன்றி தோழி அந்த பழமொழியை தங்கள் நட்புக்கு பிறகு தத்றூபமாக புரிந்துகொண்டேன்

   நீக்கு