வெள்ளி, 27 செப்டம்பர், 2019
தாய்மையை உணர்ந்தேன்
ஒவ்வொரு தாயும்
தன்னைத் தாயாக உணர்ந்த தினத்தைத்தனது மகளின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்
வியாழன், 26 செப்டம்பர், 2019
நான் நானாக இருக்கிறேன்
உன்னிடமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்
ஏனெனில்
உனக்குள் மட்டுமே உனக்கான பதில்களைத்
தேட இயலும்
அவற்றை மூட்டைகட்டிவைக்காமல்
முழுமைப்படுத்து
முழுமைப்படுத்து
நீ யார் என்று முதலில் கண்டறி
பிறகு அனைவரிடமும் கூறு
நான் நானாக இருக்கிறேன் என்று
ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
புதன், 25 செப்டம்பர், 2019
தொடர்வேன்
தொட முடியாத உயரத்தை
அன்று உன்னால் தொடமுடிந்ததுஉன்னுடன் தொடர்கிறேன் இன்று
என் உயிருடன் தொடர்வேன் என்றும்
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)