மிக தமிழ்தனமான
விஷயம் எது?
யாரையாவது பார்த்தால்
``வணக்கம்’’ என்று நெஞ்சிலிருந்து கூறுவது.
விருந்தோம்பலால்
உறவினார்களை உரையச்செய்வது.
வந்தாரை வாழ வைப்பது
பிரியாணிக்கு மோகம்
கொள்வது.
-இங்கு எந்த நாட்டை
சேர்ந்தவர்கள் வந்தாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தாலும், அனைவரையும் அன்புடன்
வரவேற்று அவர்களை உபசரம் செய்வோம்.வந்தவர் தம் எதிரியே எனினும் குடிக்க தண்ணீர் கொடுத்து
அன்பால் அடிப்போம்.அதிகம் பொறாமையாயோ, வஞ்சனைகளையோ மனதினுள் மற்க்க தெரியாதவர்கள்.``வாடா
மாமா, வாமா தங்கச்சி,வாங்கையா, என்று நான் என்பதை விட்டு நாங்களாலக வாழ்வோம்!!!!
``தழியனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா”