காலம் என்றாவது
உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா?
எனது வாழ்வில்
நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க
வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால்,
அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக
இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும்
வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான்
இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று
யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன்,
அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம்
மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!