இன்றைக்கு படித்த
செய்திகளில் பிடித்தது என்ன?
ஐ.ஐ.டி யில் பேராசிரியராக
பணிபுரிந்த ``அலூக் சாகர்” இன்று மலைவாசிகளுடன் வாழ்ந்து வருகிறார். முன்னால் ஆலுனரான
``இரகுராம் ராஜன்” போன்ற பெரிய பெரிய மனிதர்களை உறுவாக்கிய பெறுமைக்குறியவர். தனது
பேராசிரியர் பதவியை ராஜிராம செய்துவிட்டு பியூடல் மற்றும் ஹோஷங்காபாத்(மத்திய பிரதேசம்)
போன்ற இடங்களில் மலைவாசிகளில் ஒரு மலைவாசியாய் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக
இவர் கோச்சமூ என்னும் குக்கிரிமத்தில் 750 மலைவாசிகளுடன் மின்சாரம் மற்றும் சரியான
சாலை வசதி இல்லாத இடத்தில் வசிக்கிறார்.