தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.
வியாழன், 27 அக்டோபர், 2016
புதன், 26 அக்டோபர், 2016
துறைகளின் தந்தை….!!!!!
துறை
|
தந்தை
|
அரசியல் மற்றும் விலங்கியல்
|
அரிஸ்டாடில்
|
தாவரவியல்
|
தியோபிராஸ்டஸ்
|
வரலாற்று
|
ஹரோடோட்டஸ்
|
புவியியல்
|
எராஸ்டோதீன்ஸ்
|
மரபியல்
|
கிரிகர் மெண்டல்
|
மருத்துவம்
|
ஹிப்போகிரட்டஸ்
|
நோய் எதிர்ப்பியல்
|
எட்வர்டு ஜென்னர்
|
சட்டத்துறை
|
ஜெராமி பென்தம்
|
ஆங்கிலத்துறை
|
ஜியாப்ரி சாஸர்
|
பொருளாதாரவியல்
|
ஆடம் ஸ்மித்
|
சமூகவியல்
|
அகஸ்டஸ் கொம்டி
|
ஹோமியோபதி
|
சாமுவேல் ஹானிமன்
|
ஆயுர்வேதம்
|
சரகர்
|
வேதியியல்
|
ராபர்ட் பாயில்
|
நவீன வேதியியல்
|
லவாய்சியர்
|
நகைச்சுவை
|
அரிஸ்டோனேஸ்
|
அணுகுண்டு
|
ராபர்ட் ஓபன்ஹெய்மர்
|
ரெயில்வே
|
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
|
தொலைபேசி
|
கிரகாம்பெல்
|
கணிப்பொறி
|
சார்லஸ் பேபேஜ்
|
செல்போன்
|
மார்ட்டின் கூப்பர்
|
இந்திய சினிமா
|
தாதா சாஹேப் பால்கே
|
இந்திய அணுக்கருவியல்
|
ஹோமி பாபா
|
இந்திய விண்வெளியியல்
|
விக்ரம் சாராபாய்
|
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து
|
ஜெ.ஆர்.டி.டாட்டா
|
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பம்
|
அ.ப.ஜ.அப்துல் கலாம்
|
அணுக்கரு இயல்
|
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
|
செவ்வாய், 25 அக்டோபர், 2016
பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்..!!!
பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல.
திங்கள், 24 அக்டோபர், 2016
பதப்படுத்தட்ட இறைச்சி உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது...!!!
புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம்போய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம்.
பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.
பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.
திங்கள், 17 அக்டோபர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)