பாரதத்தின்
பழமையான பரதக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர் ருக்மணி தேவி அருண்டேல். நம் நாட்டுக்
கலைகளையும் – சிறப்பாக நாட்டியக் கலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலா சேத்ரா’
என்ற கலைக்கூடத்தை நிறுவியவர் ருக்மணி தேவி அருண்டேல்.
திங்கள், 26 செப்டம்பர், 2016
படித்ததில் பிடித்தது
கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்
எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்
ஆண்களின் மோசமான குணம்..!
என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை
எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,
வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்
ஆண்களின் மோசமான குணம்..!
என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை
எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,
வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
இலவச மின்நூல்கள்...!!
இன்று நான் பகிரவுள்ள இணைய தள முகவரியில் தாங்கள் இலவசமாக மின் நூல்களை படிக்கலாம்,பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நூல்களை இலவசமாக வழங்கலாம்.
குறிப்பாக தங்களின் நூல்களையும் அல்லது வேறு நூல்களையும் இந்த தளத்தில் வழங்கலாம்.
மேலும் தகவல் மற்றும் இணைய முகவரி; இலவச மின்நூல்கள்
வறுமை
கொடிது கொடிது
வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள்
உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல்
கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு
முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு
யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும்
காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே
தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே
தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து
உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த
வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.
அடுத்த நூற்றாண்டியில்
ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை
உருவாக்க வேண்டும்.
கால வித்தியாசம்
கால வித்தியாசம்
நீதிகள் விற்கப்படுகின்றன
விதிகளை மீறப்படுகின்றன
அரசியியலில்
செய்யும் ஊழலுக்கு
அரசு
கைதாளம் போடுகிறது
மக்களுக்கு
இலவசம் கொடுத்து கொடுத்து
அடிமைப்படுத்தி வருகிறார்கள்
இக்காலம்
வானத்தில்
பட்டம் விட்டது ஒரு காலம்
வானத்திற்கே
சென்று ஆராய்ச்சி செய்வது இக்காலம்
பழைய
மரபுகளோடு வாழ்ந்தது அக்காலம்
பழைய
மரபுகள் இன்றி போனது இக்காலம்
காலங்கள்
மாறியினாலும் இலக்கியங்கள் மாறாது
இக்காலத்தில்
பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பு
மனிதனுக்கு கிடைக்கவில்லை ……………………….
நம்
தாய் மொழிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை
பிறமொழிக்கு கொடுக்கிறார் ……………………………
உலகில்
எது மாறியினாலும் மாற்றம் ஒன்றே மாறாது .
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)