வெர்ஜீனியா ஒரு
இலக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.அவர் தந்தை சர் லேஸ்லை ஸ்டீபன்,முக்கியமான விக்டோரியன்
விமர்சகர் மற்றும் கல்விமான்.தன் வீட்டில்ஒரு நூலக சுற்றுசூழலை உறுவாக்கியவர். வெர்ஜீனியா
எழுத்தாளராக ஆரம்பத்தில் இலக்கிய பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.பின்பு லியோனார்ட் வுல்ப்
என்ற எழுத்தாளரையே இவரும் திருமணம் செய்தார்பின்னர்,`ப்லூம்ஸ்பெரி`கூட்டதில் முக்கியமானவரானார்.
வுல்ப்,மேலும் ``ஸ்ரீம் ஆப் கான்சியஸ்னஸ்``என்ற நயத்தை படைத்தார். தனி உலகையே தன் நாவல்கள்
மூலம் உருவாக்கினார்.இவரை பெருத்தவரை மனித வாழ்வு என்பது கடினமாகவும் உரைப்பு இல்லாமல்
இருப்பதாகும். வுல்பின் நாவர்கள்;
`தி வாயேஜ் அவுட்` என்பது இவரது முதல்
நாவல்.இது `வசனங்கள்`கொண்ட ஒரு நீண்ட படைப்பாக இருந்தது.வுல்பின்``ஜகோப்ஸ் ரூம்``என்பதில்
தான் முதல் முதிர்பெற்ற இவரது நாவலாகும்.இதே உருதியுடன் ``மிஸ்சஸ் டல்லோவே``என்ற படைப்பை
படைத்தவர்.இந்த நாவல்கள் மூலம் அவர் தலைமையான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல லண்டனில்
அன்றய நிலவரல்த்தை தந்தள்ளார்.
`டு தி லைட்ஹஸ்(1927)இல் `ஸ்டீரீம் ஆப்
கான்சியஸ்நஸ்` என்ற நயத்தை உறுதியாக கையாண்டுள்ளார். `தி வேவ்ஸ்` என்பது இவரது ஒரு
அலகான கவிரையாகும்.`ப்வஷ்`மற்றும் `தி இயற்ஸ்` போன்ற படைப்புகளில் குடும்ப பந்தத்தை
பற்றி எழுதியுள்ளார்.`ஓர்டால்டோ, டையோகிராபி` என்பதில் அவரது வளர்சியை பற்றியானது.இது
தட்டுமல்லாமல் பல கட்டுமாமல் பல கட்டுரைகளை அவர்களது கலாச்சார கருத்துகள் கொண்டு எழுதியுள்ளார்.இதி
`எ ரூம் ஆப் ஒன்`ஸ் ஓன்` , `தி செகன்ட் காமன் சென்ஸ்` என்பதெல்லாம்.இவரது குறிபிடத்தக்க
படைப்புகளாகும்.