ஹென்றி ஃபீல்டிங்(19ஆம் நூற்றாண்டு)
(ஆங்கில நாவல்களின் பந்தை)
ஹென்றி 19ஆம் நூற்றாண்டில்
இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவர். அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியர் மற்றும் தனித்துவம்
வாய்ந்த மனிதர். இவர் ``பவ் ஸ்டிரீட்``என்ற இடத்தின் நீதிபதியானார்.இவர் பணிகாலம் முடிந்து
சில மாதங்களில் இறந்து இவரை``லிஸ்பான்``என்ற இடத்தில் புதைத்தனர்.இவரது முதல் படைப்பு``ஜேசப்
அன்ரூ``என்பதாகும்..பின்னர்,``அ ஜர்னி ஃப்ரம் திஸ் வ் வேர்ட்டு டு தி நேக்ஸ்ட்``,``ஜோனாத்தன்
வயில்ட் தி கிரேட்.``இந்த ஜோனாத்தன் படைப்பானது``நியு கேட்``என்ற இடத்தில் ஒரு திருடன்
மற்றும் திருடனின் தலைவரின் வாழ்கையை பற்றி கூறியிரிப்பார்.
``தி ஹிஸ்டிரி
ஆப் டாம் ஜோன்ஸ்``என்பது இவரது பெருமைவாய்ந்த படைப்பாகும்.பின்னர்``எமிலியா``என்ற இவரது
படைப்பு ரிச்சர்ட்சனின் ``பமிலிவுக்கு``பதில் செல்லுமாறு எழுதப்பட்டது.ரிச்சார்ட் ஆண்
அலுமை,பெருமை பேன்று ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார்.ஆனால், ஹென்றி
தனது
``எமிலியா``வில்
ஒரு பெண் தன் கனவன் தரும் தடைகளைத் தாண்டி துணிவுள்ள பெண்னை காட்டுயிருப்பார்.இவர்
கதை எழுதுவதின் விதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.ஒரு ஒற்றுமையும் சமனிலையையும்
இவரது நாவல்களில் காணலாம்.தன் கழுத்துக்களால் ரிச்சார்ட்சனுடன் சண்டையிடுவார்.ஹென்றி
ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் மிகச் சிறந்த சமூக விமர்சகர் ஆவார்.இவரது