வியாழன், 2 டிசம்பர், 2021

ஜெயகாந்தன்

 அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளார் இருப்பவள் பெண் 

இன்றைய தினம்

 உலக கணினி கல்வி தினம்

தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

பாண்டித்துரை தேவர் நினைவு தினம்

இன்றைய வெளிச்சம்:

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல.


புதன், 14 ஜூலை, 2021

புத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading



புத்தி அகம் இருப்பதாலே புத்தகம் எனப்படுகிறது. புத்தக வாசிப்பு மொழி எல்லைகளைக் கடந்தது. புத்தக வாசிப்பு நம் அறியாமையை அறிந்துகொள்ள உதவுகிறது. புத்தகம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கூறிய 50 பொன்மொழிகளின் தொகுப்பாக இக்காணொலி அமைகிறது.

திங்கள், 21 ஜூன், 2021

தமிழில் புரட்டும் மின்னூல் - PDF to Digital Flipping Book


தமிழில் பிடிஎப் வடிவத்தில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வசதியுள்ள மின்னூல்களைாக மாற்றும் நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது. https://www.flipbookpdf.net/ https://pubhtml5.com/ இந்த இணையதளங்களில் பிடிஎப் வடிவில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

Jio 5g plan

 issue with FUP that a few of us face is that once we run out of information on a specific day, we need to purchase extra information vouchers to get to extra information for that day. In any case, on days we needn't bother with a ton of information, a considerable measure of the FUP information that isn't burned-through gets squandered. 


That is the explanation clients who have fluctuating information necessities will see the value in these opportunity plans from Jio that dispose of FUP and still offer a similar limitless voice calling advantage and SMS benefits. 


Dependence Jio, whose dispatch back in 2016 has upset the Indian telecom area, is currently liable to make some huge declarations on its impending items at its Annual General Meeting. There are hypotheses that the telecom administrator is probably going to present a 5G cell phone under Rs. 5,000 at a similar occasion; notwithstanding, the handset rollout is required to happen close to Diwali. 


Dependence Jio has yearning 5G plans, in any case, the Department of Telecommunications (DoT) is yet to take a choice on the 5G range, which implies there are chances that the sale may postpone before the finish of the following year

வியாழன், 10 ஜூன், 2021

கூகுள் லென்ஸ் வழியாக படங்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்துகளாக்க


# Image to Tamil text கூகுள் லென்ஸ் வழியாக படங்கள், கையெழுத்துகளை எளிமையாக ஒருங்குறி வடிவ எழுத்துருக்களுக்கு மாற்ற முடியும்.அதனால் பழைய அச்சுவடிவில் உள்ள நூல்களை எளிதில் மின்னூலாக மாற்றமுடியும். கையெழுத்து வடிவில் உள்ள தமிழ் எழுத்துகளையும் ஒருங்குறி வடிவில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற முடியும். (Image to text for google lence) ,இந்த நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது.

திங்கள், 31 மே, 2021

அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.

புதன், 14 ஏப்ரல், 2021

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






திங்கள், 12 ஏப்ரல், 2021

மனமே மனமே

மனமே மனமே!!!
மண்டியிட ஆசை 
உன்னிடம் மட்டும்!!!
மறக்காமல் என்னுடன் 
நீ மட்டும் இருப்பதால்!!

எனக்கே

காதலியோ கட்டிய மனைவியோ!!
யாராக இருந்தாலும் எண்ணங்கள்
ஒன்று தான்-தனக்கானது தனக்கு மட்டுமே -என்பதே!!!

வியாழன், 25 மார்ச், 2021

எண்ணுவாயா??

என்னை எண்ணாமல் சென்ற
என் என்னவளே!!!
என்றாவது என்னை எண்ணுவாயென்றே 
என்றும் உன்னை எண்ணியே
காத்திருக்கிறேன்??

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

வாழலாம் வா

வாழ்க்கையில் எதிர்ப்பார்த்து வாழாமல்
வாழ்க்கையின் எதார்த்ததுடன் வாழுங்கள்
வாழ்க்கையின் அழகு புரியும்

சனி, 27 பிப்ரவரி, 2021

Query

 Disparty people!with


Discrepancy embodiment,

Quarreled day and nights!

Turned heaven in the bloom!

Discrepancy turned to Consistency,

Together 'conspiracy made by blood bond'

Will they reach accomplished end?

வியாழன், 11 பிப்ரவரி, 2021

மறுக்கும் கண்கள்

கையில் தேநீர் இல்லை என்றால்
கண்கள் கூட வாசிக்க மறுக்குமாம்
செய்தித்தாளை!!!!
நானும் அப்படிதான் !!!!
நீ இல்லை என்றால் நானும் 
சுவாசிக்க மறுத்து விடுவேன்!!!
ஆனால் ஏனோ‌ தெரியவில்லை ??
நான் சுவாசிப்பதை மறுத்தும்
நீ என்னை நேசிப்பதை வெறுத்து 
வேற்றிடம் சென்றுவிட்டாய்!!!




திங்கள், 8 பிப்ரவரி, 2021

ஓய்வு

ஓய்வும் ஒரு நாள் சலிக்கதான் செய்கிறது !!!!!
ஒரு வேலையும் செய்யாமல் 
உணவு உண்ணும் போது!!

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

குறிக்கோள்

நீ யார் என்று 
பிறருக்கு புரியவைக்க
உன்னிடம் நீயே கேட்டுக்கொள்
உன் குறிக்கோளை!!!
பிறகு உன் உழைப்பால் 
பிறருக்கு உணர்த்திவிடு
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
குருவி இல்லா கூடு போன்றது என்று!!!

இயற்கை

எது இயற்கை??
தாவரமும் தானியமுமா??
அல்ல நம்மை சுற்றி இருக்கும் 
அனைத்தும் இயற்கையே !!
ஆனால் செயற்கையை விதைத்து
இயற்கையை அழித்து வருகிறோம்!!