வாழ்க்கையைப்
புரிய வைத்த
வானின் வதனம் நீ !
தனிமையில் வாடிய போது
தோள் கொடுத்தத் தோழி
நீ !
ஒப்பனை செய்யாத
ஓவியம் நீ !
உன்னை நெருங்க முயலவில்லை,
உறவு முறியக்கூடாது
என்பதால்.
தொலைவில் இருந்தே,
தொடர்வேன் உன்னை ஒரு
தோழியாக !
உடல் அளவில் உயர்ந்து பெற்றோரை நிமிர்ந்து உன் தலையை பார்க்க வைப்பதை விட...
உழைப்பால் உயர்ந்து உன் பெற்றோரை தலை நிமிர்ந்து நடக்க செய்....
அதுவே சிறந்த உயரம்.....
Everyone teaches a lesson,
Lesson gives the knowledge,
Knowledge gives the experience,
Experience gives a new life,
So remain patience and achieve
the goal.