(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
இந்த நிலையில் யாரிடம் யார் பேசுவது? இதுதான் பலரின் கேள்வி. சந்தோஷமாகப் பேசி எல்லாரும் சமாதானத்துடன் உறவுகொண்டாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களின் நாவில்தானே பிரச்சினையே இருக்கிறது.

அப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடம்
அதிக ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பாம்புகளால் கடிபட்டு இறப்பவர்களைவிட,
தேனீக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாம். தேனீ, மனிதனை ஒருமுறை கொட்டினால்
அது தன் கொடுக்கை இழந்து விடுகிறது.
ஆனால் கபட மனிதர்களின் நாவு, ஒருமுறை பேசியதும்
அப்படியா விழுந்துவிடுகிறது. தனது வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை தொடர்ந்து நோகடித்துக்
கொண்டால்லவா இருக்கிறது.
(தொடரும்.)