பிரபலங்கள் பலர் நடத்திய தமிழ் இதழ்களை அறிவோம்
தேசபக்தன், நவசக்தி - திரு.வி.கல்யாணசுந்தரனார்
குயில் - பாரதிதாசன்
சுதேசமித்ரன் - ஜி.சுப்பிரமணிய ஐயர்
பாலபாரதி - வ.வே.சு. ஐயர்
ஞானபோதினி - சுப்பிரமணிய சிவா
இந்தியா, வி்ஜயா - சுப்பிரமணிய பாரதி
எழுத்து - சி.சு.செல்லப்பா
குடியரசு, விடுதலை - பெரியார்
திராவிட நாடு - அண்ணா
தென்றல் - கண்ணதாசன்
சாவி - சா.விஸ்வநாதன்
கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி
தேசபக்தன், நவசக்தி - திரு.வி.கல்யாணசுந்தரனார்
குயில் - பாரதிதாசன்
சுதேசமித்ரன் - ஜி.சுப்பிரமணிய ஐயர்
பாலபாரதி - வ.வே.சு. ஐயர்
ஞானபோதினி - சுப்பிரமணிய சிவா
இந்தியா, வி்ஜயா - சுப்பிரமணிய பாரதி
எழுத்து - சி.சு.செல்லப்பா
குடியரசு, விடுதலை - பெரியார்
திராவிட நாடு - அண்ணா
தென்றல் - கண்ணதாசன்
சாவி - சா.விஸ்வநாதன்
கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி