சுற்றித்
திரியும் அசுரர்களால்
சூறையாடப்படும் பெண்சிசுக்கள்
கன்னித் தன்மை அழிந்து
கதறுகிறது தமிழகம்
அவலம் போக்க அகிம்சை முறையில்
அடங்கிக் கிடக்கும்
அர்ப்பப் பதர்கள்.