ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.

 இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.



இவர் ஒரு ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்., மருத்துவர், வழக்கறிஞர், சமஸ்கிறுதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், புகைப்படப்பாலர், நடிகர், வானொலி இயக்குனர், மிக இளமையான எம்.எல்.ஏ இருபது பட்டங்களும், 28 தங்கப்பதக்கங்களும், 25,000 புத்தகங்களையும் தனது வீட்டு நுலகத்தில் கொண்ட மாபெறும் அறிஞர். ஆனால், துரசஷ்டவசமாக தனது 49ஆம் வயதில் ஒரு நான் விபத்தில் இவர் மரணமடைந்தார்.

இக்கால உண்மை

                                                  இக்கால உண்மை


நாம் நம்மை சுற்றி பல விதத்தில் நவீன வளர்ச்சி பெற்று வருகிறோம். காலை எழுந்து இரவு தூங்கச் செல்வதற்க்கு முன் வரை நாம் எத்தணையோ நவீண தொழில்நுட்ப்பத்துடன் செயல்பட்டு வருகிறோம்.அவை அனைத்தும் இருந்தும் நோய்களின் எண்ணிக்கைகள் என்னவோ அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. எத்தணை ஆயிரம் பொருட்களையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்துதான் வருகிறோம் ஆனால், அவை நமக்கு எவ்வுளவு தூரம் உண்மையிலேயே பயணுள்ளவையாக இருக்கிறது என்பதை எண்ணாமல், நம்மை சுற்றி இருக்கும் அன்றாட இயற்க்கை மருந்துகளை மறந்து, நம்மை நோமே தொலைத்து விட்டோம்.

அவசியத்தை தெரியாது செயல்படுவோர்கள்

                                அவசியத்தை தெரியாது செயல்படுவோர்கள்


இந்த உலகின் ஆகப் பெரிய அறிஞர்களும், தலைவர்களும், மகத்தான மனிதர்களும், போர் வீரர்களும் நிறைய மதிப்பெண்களோ பட்டங்களோ பெற்றிருக்கிறார்களா என்பது கோள்விக்குறி? ஆனால், அவர்கள் அனைவருக்கும் அறிவானது நல்ல பல புத்தகங்களாலும், அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல அறிஞர்களின் கருத்துக்களாலும்தான் என்பது மிகப்பெரிய உண்மை. இதனை மிகச் சிலரே புரிந்து நடந்து வாழ்வில் பயண் பெருகின்றனர்.

அப்பா என்ற சொல் ஒரு அழகிய கலையாக உறுவாகிறது

                     அப்பா என்ற சொல் ஒரு அழகிய கலையாக உறுவாகிறது








33% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்களாவர்

 33% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்களாவர்


இந்த புல்லி விவரமானது நம்மை ஒரு வகையில் பெருமை படுத்தினாலும் மற்றொரு வகையில் சிந்திக்க வைக்கிறது. அயல்நாட்டில் பணியாற்ற தகுதி உடைய இவர்களுக்கு தாய்நாட்டில் பணியாற்ற தகுதி இல்லையா? என்ற கோள்வி எழுகிறது. இல்லை நமது நாட்டைவிட எந்த வகையில் அயல்நாடு இவர்களை ஈர்த்தது என்றும் தெரியவில்லை.