ஞாயிறு, 22 அக்டோபர், 2017
என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?
என் படுக்கையிலிருந்து
தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?
1.இந்த நாளின்
சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை
விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை
பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை
தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை
பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த
உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.
7.உன்னையும் உன்
நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற.
காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா? எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!
காலம் என்றாவது
உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா?
எனது வாழ்வில்
நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க
வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால்,
அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக
இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும்
வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான்
இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று
யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன்,
அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம்
மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!
சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?
சிறிய போராலிகளை
வரலாறு பதிப்பதில்லை ஏன்?
BAJI ROUT பாஜி
ரவுட் ஆங்கில சிப்பாய்களின் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிய பிஞ்சு!!!!
பாஜி ரவுட் 5ஆக்டோபர்
1926 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தில் உள்ள தின்கனல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தந்தை
ஒரு படகோட்டி,ஆனால் பாஜி சின்னதாக இருக்கும்போதே மறைந்துவிட்டார்.சிறு வயதிலேயே மக்கள்
நலகுழுவின் ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டிருந்தார் பாஜி. ஒரு இரவில் ஆங்கிலப் படையினர்
ஆற்றை கடப்பதற்க்காக பாஜியை படகுஓட்டசொல்லி கேட்டனர்.பாஜி ``எனது இந்த படகு மக்களுக்கானது,
அவர்களின் எதிரியான உங்களுக்கு இதை கொடுக்க மாட்டேன்’’ என்றது அந்த பிஞ்சு குரல்.உடன்
அவனது இரு நண்பர்களான லஷ்மன், ஃபாகு என்பவரும் இருந்தனர். பாஜியின் மறுமொழியை கேட்ட
ஆங்கிலயர் கையில் இருந்த துப்பாக்கியால், பாஜியையும் அவரது நன்பர்களையும் சுட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)