என் படுக்கையிலிருந்து
தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?
1.இந்த நாளின்
சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை
விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை
பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை
தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை
பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த
உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.
7.உன்னையும் உன்
நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற.